News Update :

Thursday, 15 November 2012

திரு மாணிக்கம் கணேஷலிங்கம் (கணேஷ்)

தோற்றம் : 1 ஒக்ரோபர் 1953 — மறைவு : 12 நவம்பர் 2012

யாழ்ப்பாணம் Stanly Road யை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montreuil யை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் கணேஷலிங்கம் அவர்கள் 12-11-2012 திங்கட்கிழமை அன்று சிவபதம் எய்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தவமணி தம்பதிகளின் சிரேஷ்டப் புத்திரனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் மருமகனும்,

குகலக்சுமி(வனிதா) அவர்களின் அன்புக் கணவரும்,

திலக்ஷ்ன், தனுஷா, தாரகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யமுனாதேவி, சர்வானந்தன்(சின்னவன் - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாதன்(V.S.Co - பிரான்ஸ்), றஞ்சி(பிரான்ஸ்), திலகன்(இலண்டன்), காலஞ்சென்ற சௌந்தரராஜன், வரதன்(பிரான்ஸ்), பாஸ்கரன்(இலங்கை), மகேந்திரராஜன்(பிரான்ஸ்), மோகன்(இலங்கை), மங்களா(பிரான்ஸ்), ஆதிலக்சுமி(அம்மன் - கனடா), விஜயலக்சுமி(Holland) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திரா, லலி, வள்ளி(பவானி - இந்தியா), குமாரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

சிறி(டென்மார்க்), கதிர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 14/11/2012, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funérarium de Montreuil 32 avenue Jean Moulin 93100 MONTREUIL - (Ligne metro mairie de montreuil Bus 122, Nouveau Cimetière) 

பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 15/11/2012, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funérarium de Montreuil 32 avenue Jean Moulin 93100 MONTREUIL - (Ligne metro mairie de montreuil Bus 122, Nouveau Cimetière) 

பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 16/11/2012, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funérarium de Montreuil 32 avenue Jean Moulin 93100 MONTREUIL (Ligne metro mairie de montreuil Bus 122, Nouveau Cimetière) 

பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/11/2012, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funérarium de Montreuil 32 avenue Jean Moulin 93100 MONTREUIL - (Ligne metro mairie de montreuil Bus 122, Nouveau Cimetière) 

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/11/2012, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funérarium de Montreuil 32 avenue Jean Moulin 93100 MONTREUIL - (Ligne metro mairie de montreuil Bus 122, Nouveau Cimetière) 

பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 19/11/2012, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funérarium de Montreuil 32 avenue Jean Moulin 93100 MONTREUIL - (Ligne metro mairie de montreuil Bus 122, Nouveau Cimetière) 

கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 20/11/2012, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Funérarium de Montreuil 32 avenue Jean Moulin 93100 MONTREUIL - (Ligne metro mairie de montreuil Bus 122, Nouveau Cimetière) 
தகனம்

திகதி: செவ்வாய்க்கிழமை 20/11/2012, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux 75020 Paris, France 

தொடர்புகளுக்கு

திலக்ஷ்ன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33145287553
செல்லிடப்பேசி: +33652348732

சர்வானந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33601994688

கதிர் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33665645508

நாதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33660168454

வசந்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33603596249

வரதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33669469045

மங்களா — பிரான்ஸ்
தொலைபேசி: +33760501032

No comments:

Post a Comment

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.