News Update :

Wednesday, 7 November 2012

மரண அறிவித்தல் திருமதி மகேஸ்வரி திருநாவுக்கரசு


 

பிறப்பு
-
இறப்பு
2012-11-06
 பிறந்த இடம்:
 மண்கும்பான்
  
 வாழ்ந்த இடம்:
 நல்லூர்
 

 
மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், தற்போது நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி திருநாவுக்கரசு நேற்று (06.11.2012) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திருநாவுக்கரசுவின் அன்புமனைவியும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சிவகாமி தம்பதியரின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா முத்துப்பிள்ளை தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்றவர்களான நல்லநாதம்சிவம், நடராஜா ஆகியோரின் அனபுச்சகோதரியும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், தளையசிங்கம், கமலாம்பிகை, அன்னலட்சுமி ஆகியோரின் மைத்துனியும், காலஞ்சென்ற நல்லநாயகி மற்றும் இராசலட்சுமி ஆகியோரின் சகலியும், பரமேஸ்வரி, விவேகானந்தராஜா (புண்ணியமூர்த்தி), மனோரஞ்சிதம், றஞ்சனாதேவி, புஷ்பராணி (லண்டன்), விமலா, பாஸ்கரன் (கரன்,சுவிஸ்), குகனேஸ்வரி ஆகியோரின் அன்புத்தாயும், காலஞ்சென்ற இராசதுரை மற்றும் கமலாம்பிகை, சிவலோகநாதன் (ஓய்வு பெற்ற லிகிதர் வேலணை), செல்வரத்தினம், நடராஜா (தங்கன் லண்டன்), காலஞ்சென்ற பேரின்பநாதன் (சோதி), சுமதி (சீதா சுவிஸ்), வில்வராஜா ஆகியோரின் மாமியும், காலஞ்சென்ற றயந்தன், வசந்தன் (லண்டன்), முகுந்தன் ( இந்தியா), துஷியந்தி, ரவீந்திரன், நிரஞ்சன் (லண்டன்), துஷ்யந்தன் (அம்பிகை ஜீவலர்ஸ்), சுமித்திரா, நந்தினி, தனதீபன், காந்தீபன், சோபிதா, வினோதா, பவிதா, அகிலா (ஜேர்மனி), சசிகலா, அஜந்தன், ஜெயகலா, கஜேந்திரன் (ஜேர்மனி), ஜீவிதன் (லண்டன்), இறையருண் (லண்டன்), விஷ்ணன் (லண்டன்), பிராஸ் (லண்டன்), துவாரகா, அனுத்தமன், கஜானன், பாருகன் (சுவிஸ்), விநர்சிகன் (சுவிஸ்), குயிலினி, ரதிப்பிரியா, பிரியதர்சினி, வேணுகா, தேனுஜா ஆகியோரின் அன்புப்பாட்டியும், றய்சாத் ( இந்தியா), றக்சிகா (இந்தியா), சரீனா (லண்டன்), வர்ஷன்  (லண்டன்), சபீசன் (லண்டன்), துஷாந், கேனுஜா, பானுகா, யதுஷன், சதுஷன், அபிஷன் (லண்டன்), புருஷோத் (லண்டன்), டசாந் (லண்டன்), அபினன் (ஜேர்மனி), அட்சயா (ஜேர்மனி), மதுசியா (ஜேர்மனி), சரண்யா, சாருஜன், ஜனுகன், கவிசனா, சஜிவன், மதுசாளினி, விதுசாளினி, சனுஜா, சதுர்ஜனா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.11.2012) புதன்கிழமை காலை 9.00 மணியளவில் செட்டித்தெருவில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மண்கும்பான் சாட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.





தகவல் : மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள். - 74/1, செட்டியார் தெரு, நல்லூர். , 021 222 7038, 077 7280808

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.