மண்கும்பான் 4ம் வட்டாரத்தைப்பிறப்பிடமாகவும்-யாழ் கொக்குவிலை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த திருமதி பாலசுப்பிரமணியம் சிவநேசம் அவர்கள் 19-12-2012 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-12-2012 வெள்ளிக்கிழமை அன்று யாழ் கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
காலஞ்சென்ற,திருமதி பாலசுப்பிரமணியம் சிவநேசம் அவர்கள்-12-11-1967 ஆம் ஆண்டு பிறந்தவர் என்பதுடன்-இவருக்கு 3பெண் பிள்ளைகளும்-4 ஆண் பிள்ளைகளும் உண்டு.
தொடர்புகளுக்கு
மகன் - 0094750414122
No comments:
Post a Comment