அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (23.09.2012) ஞாயிற்றுக் கிழமை மு.ப. 11.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment