| |||||||||||
|
மண்கும்பான் 4 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பண்டாரக்குளலேன், நல்லூரை வசிப்பிட மாகவும் கொண்ட சுப்பிரமணியம் மங்களேஸ்வரன் நேற்று (14.09.2012) வெள்ளிக் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதியரின் அன்புமகனும், சிவராசா, யோகவிநாயகம், வனிதாமலர் ஆகியோரின் அன்பு சகோதரனும், விமலா, குலராசவதி ஆகியோரின் மைத்துனரும், அகிலன், தட்சாயினி, டிலக்ஷன், கஜந்தினி, மதுரிக்கா, நிரூபரன் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (16.09.2012) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - 5/1, பண்டாரக்குளலேன், நல்லூர். ,
No comments:
Post a Comment