மண்கும்பான் 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கமுத்து சுப்பையா (17.08.2012) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு ஆச்சிப்பிள்ளை தம்பதியரின் மகளும் காலஞ்சென்ற சுப்பையாவின் பாசமிகு மனைவியும் இராசரத்தினம் காலஞ்சென்ற அரியரத்தினம் மற்றும் புஸ்பராணி, யோகராணி, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புத் தாயும் கனகம்மா, தேவகி காலஞ்சென்ற குணரத்தினம் மற்றும் யோகராஜா, விசித்திரதேவி ஆகியோரின் பாசமிகு மாமியும் உதயசூரியன், உதயகரன் உதயகலா காலஞ்சென்ற ஸ்ரீரங்கராகவன் மற்றும் கயன் இராமஜெயம், தாரணி, சிவகுமார், ஸ்ரீதாரணி காலஞ்சென்ற யோகேஸ்வரி மற்றும் ரேகா, லக்ஷன், ஜெனனி, கிருசன், சினேகா, ஜெயா, அருட்செல்வன், சுதாயினி, கிருபாகரன், விஜிதா, கலைச்செல்வன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் அஜித்தன், கயன், கோகுலன், தர்சிகன், சாருஜன், நிருசன், நிஷாந்தன், கபீசனா, நகீர்த்தனா, டிலக்சனா, தனுசன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (18.08.2012) சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - மண்கும்பான், 5ஆம் வட்டாரம்.
No comments:
Post a Comment